கச்சத்தீவு விவகாரம்: பா.ஜ.க. கையில் எடுத்தவுடன் உண்மை தெரியவந்துள்ளது - அண்ணாமலை பேட்டி
ஜூன் 4ம் தேதி மக்களின் தீர்ப்பை தி.மு.க.,வினர் பார்ப்பார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
3 April 2024 2:59 PM ISTதேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பேசவில்லை - நிர்மலா சீதாராமன்
கச்சத்தீவை சின்ன பாறை தான் என்று கூறியவர் இந்திரா காந்தி என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2 April 2024 2:36 PM ISTஇதற்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? - டி.ஆர்.பி. ராஜா கேள்வி
பா.ஜ.க. அரசு சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்க துடிக்கிறது என்று டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
1 April 2024 5:28 PM ISTகச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு - அண்ணாமலை பேட்டி
மீனவர்கள் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க.வே பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
1 April 2024 5:12 PM ISTகச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் தி.மு.க. உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? - ராமதாஸ் கேள்வி
கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 April 2024 12:05 PM IST10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கம், திடீர் மீனவர் பாசம்: கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை பிரதமர் மோடி அரங்கேற்றுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 April 2024 11:03 AM ISTகச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை - ஜெய்சங்கர்
கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை உள்ளது என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
1 April 2024 10:18 AM ISTகச்சத்தீவு விஷயத்தில் ஆர்.டி.ஐ. அளித்த பதில்... தி.மு.க., காங்கிரஸ் மீது அண்ணாமலை கடும் விமர்சனம்
கச்சத்தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என அப்போதைய பிரதமர் நேரு கூறியதாக ஆர்.டி.ஐ. அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2024 2:44 PM ISTகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
23 Feb 2024 2:26 AM ISTகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா.. தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
24 Jan 2024 1:00 PM ISTகச்சத்தீவில் நிறுவிய புத்தர் சிலையை அகற்றக்கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்
கச்சத்தீவில் நிறுவிய புத்தர் சிலையை அகற்றக்கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மான மனு அளித்து உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்.
28 March 2023 11:19 PM ISTகச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்; ராமேசுவரத்தில் இருந்து 72 படகுகளில் 2,400 பேர் பயணம்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பக்தர்கள் பயணம் செய்ய உள்ளனர்.
3 March 2023 4:26 AM IST