கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
3 Dec 2024 9:52 PM ISTகார்த்திகை தீபத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
2 Dec 2024 9:55 PM ISTகார்த்திகை தீபத்திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை
கார்த்திகை தீபத்திருவிழாயையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடைபெற்றது.
15 Nov 2024 12:11 AM ISTகார்த்திகை தீப திருவிழாவுக்கு குவிந்த பக்தர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து - திணறும் திருவண்ணாமலை
மகா தீபம் ஏற்றப்பட்ட பின் தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மக்கள் திரும்பி வருகின்றனர்.
27 Nov 2023 2:47 AM ISTகார்த்திகை தீபத்திருவிழா: காவல்துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
26 Nov 2023 8:29 AM ISTகார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்..!
கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
26 Nov 2023 7:34 AM ISTகார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
25 Nov 2023 11:15 PM ISTதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
16 Nov 2023 9:31 AM ISTகார்த்திகை தீப திருவிழா சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
7 Dec 2022 3:05 PM ISTதிருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Oct 2022 10:57 AM IST