கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 12:44 AM ISTகா்நாடக அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
காவிாி நீா் தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 9:56 PM ISTதமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு- முற்றுகை போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரியில் உரிய நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
12 Oct 2023 12:15 AM ISTகர்நாடக அரசை கண்டித்து சீர்காழியில் கடையடடைப்பு
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து சீர்காழியில் கடையடடைப்பு போராட்டன் நடந்தது.
12 Oct 2023 12:15 AM ISTகாவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து பகுதியில் கடையடைப்பு போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தரங்கம்பாடி தாலுகா பகுதியில் கடையடைப்பு போராட்டம்
12 Oct 2023 12:15 AM ISTகர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் ரெயில் நிலையம் அருகே கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
1 Oct 2023 10:54 AM ISTகாவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல்
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
30 Sept 2023 5:54 PM ISTபா.ஜனதா ஆட்சி மீதான 40 சதவீத கமிஷன் புகார்: நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு
பா.ஜனதா ஆட்சி மீதான 40 சதவீத கமிஷன் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
19 Aug 2023 12:15 AM ISTஇல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் 19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - கர்நாடக அரசு அறிவிப்பு
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு வருகிற 19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
16 July 2023 3:28 AM ISTகர்நாடகத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதுதொடர்பாக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 2:49 AM ISTஅரசு பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களை பயன்படுத்த புதிய திட்டம் - பசவராஜ் பொம்மை
அரசு பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களை பயன்படுத்த புதிய திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
2 Oct 2022 1:52 AM ISTகாபி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் விவசாய மோட்டார்களுக்கு இலவச மின்சாரம்
காபி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் விவசாய மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
23 July 2022 1:57 AM IST