எனது மன்னிப்பை அரசியலாக்குபவர்கள் அமைதியை விரும்பாதவர்கள் - மணிப்பூர் முதல்-மந்திரி குற்றச்சாட்டு
எனது வேதனையையும், துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நான் பேசி இருந்தேன் என்று மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங் கூறினார்.
3 Jan 2025 11:57 PM ISTகர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பஸ்களில் 15 சதவீத கட்டண உயர்வு
பஸ் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
3 Jan 2025 12:23 AM ISTநாளை தொடங்குகிறது 'ஜெய் பாபு, ஜெய் பீம்' பேரணி - காங்கிரஸ் அறிவிப்பு
மன்மோகன் சிங் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட ‘ஜெய் பாபு, ஜெய் பீம்’ பிரசார பேரணி நாளை தொடங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
2 Jan 2025 8:13 AM ISTகேரளா: மேடையில் இருந்து கீழே விழுந்த காங். பெண் எம்.எல்.ஏ. - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
31 Dec 2024 9:53 PM ISTமன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்-மந்திரி: பிரதமர் மோடி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்
இதுவரை நடந்த அனைத்து சம்பவங்களுக்காகவும் தான் வருந்துவதாக மணிப்பூர் முதல்-மந்திரி தெரிவித்திருந்தார்.
31 Dec 2024 8:50 PM ISTஅமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு: மன்மோகன் சிங்கிற்கு ஜோ பைடன் புகழஞ்சலி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 4:13 PM ISTமன்மோகன் சிங்கின் உடல் இன்று தகனம்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
28 Dec 2024 7:04 AM ISTமன்மோகன் சிங்கின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு - காங்கிரஸ் அறிவிப்பு
காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
27 Dec 2024 6:19 PM ISTகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது
காரிய கமிட்டி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
26 Dec 2024 6:55 AM IST'தேசிய கொடியை பச்சை குத்தியதை பார்த்து காங்கிரசில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார்கள்' - சரத்குமார்
தேசிய கொடியை பச்சை குத்தியதை பார்த்து காங்கிரசில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 8:46 PM ISTகாங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது
காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கர்நாடகாவில் கூடுகிறது.
25 Dec 2024 9:53 AM ISTநாடாளுமன்ற நேரம் வீணடிப்பு.. காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பட்னாவிஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அம்பேத்கருக்கு மரியாதை கொடுத்ததில்லை என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
24 Dec 2024 5:04 PM IST