கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 4:34 PM ISTகனமழை எதிரொலி: காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Nov 2024 6:40 AM ISTகாரைக்கால் மாவட்டத்திற்கு 21ம் தேதி உள்ளூர் விடுமுறை
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
18 Jun 2024 4:27 PM IST8-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது
காரைக்கால் அருகே 8-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டான்.
28 May 2024 11:19 AM ISTகாரைக்காலில் 13 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை
சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 May 2024 11:32 PM ISTபுதுச்சேரி, காரைக்காலில் மதுபான கடைகள் இரவு 11 மணிவரை திறந்திருக்க அனுமதி
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுபான கடைகளை இரவு 11 மணி வரை திறந்திருக்க கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது.
25 April 2024 10:24 PM ISTகல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் ரஜினி மகள் சாமி தரிசனம்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா காரைக்காலுக்கு வருகை தந்தார்.
25 March 2024 11:31 AM ISTமாசிமகத்திருவிழா: புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மாசிமகத்திருவிழாவையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 7:15 AM ISTகாரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் மஸ்தான் சாகிப் கந்தூரி விழா இன்று இரவு நடக்கிறது.
20 Feb 2024 6:49 AM ISTகாரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
19 Feb 2024 5:43 PM ISTகாரைக்கால்: கடலோர காவல்படை சார்பில் வங்கக் கடலில் நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் 200-க்கும் மேற்பட்டோர் கடலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
11 Feb 2024 8:52 PM ISTகனமழை எதிரொலி - காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
8 Jan 2024 10:11 PM IST