சாதித்து காட்டிய டிரம்ப் !
டிரம்ப் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிதான் பதவியேற்பார்.
8 Nov 2024 6:44 AM ISTடிரம்ப் வெற்றிக்கு கமலா ஹாரிஸ், பைடன் வாழ்த்து; அமைதியான அதிகார பரிமாற்றத்திற்கு ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தொலைபேசி வழியே டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதுடன், வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பும் விடுத்துள்ளார்.
7 Nov 2024 5:55 AM ISTகருத்து கணிப்பு பொய்யானது: மாறிய காட்சிகள் - தொடர் முன்னிலையில் டிரம்ப்
ஜனாதிபதி தேர்தலை ஒட்டி வெளியான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
6 Nov 2024 11:42 AM ISTமீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
6 Nov 2024 7:01 AM ISTஅமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றால்... இந்த 2 விசயங்களுக்கு முன்னுரிமை - கமலா ஹாரிஸ் பேட்டி
அமெரிக்காவில், மக்களின் வாழ்க்கை செலவுகளை குறைப்பது அவசியம். அதற்காக பல திட்டங்களை வைத்திருக்கிறேன் என்று கமலா ஹாரிஸ் பேட்டியில் கூறியுள்ளார்.
6 Nov 2024 1:45 AM ISTகமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் சிறப்பு பூஜை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற சொந்த ஊரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
5 Nov 2024 12:05 PM ISTஅடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..? இந்திய நேரப்படி இன்று மாலை வாக்குப்பதிவு தொடக்கம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே எண்ணிகையும் தொடங்குகிறது.
5 Nov 2024 8:39 AM ISTஜனாதிபதி தேர்தல்: "வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்.." - டிரம்ப்
கடினமாக உழைக்கும் தேசபக்தர்கள் தான் நாட்டைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று பிரசாரத்தின்போது டிரம்ப் தெரிவித்தார்.
5 Nov 2024 6:49 AM ISTஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் 7 மாநிலங்களில் முந்துவது யார்?
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
4 Nov 2024 12:41 PM ISTகமலா ஹாரிஸுக்கு 'அவெஞ்சர்ஸ்' நடிகர்கள் ஆதரவு
ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்பட நடிகர்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரித்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
2 Nov 2024 7:42 PM ISTதீபாவளி வாழ்த்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கும், டொனால்டு டிரம்புக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
1 Nov 2024 9:58 AM ISTடிரம்ப் நிலையற்றவர்.. பழிவாங்க துடிப்பவர்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் விளாசல்
டொனால்ட் டிரம்ப் தனது கருத்திற்கு உடன்படாத அமெரிக்க மக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த நினைப்பதாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார்.
30 Oct 2024 5:56 PM IST