விடுபட்டவர்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்: பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி உறுதி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் 1.16 கோடி பெண்கள் பயன்பெறுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
31 March 2024 1:37 PM ISTஉலக சரித்திரத்தில் மு.க.ஸ்டாலின் இடத்தை பெண்களின் மனதில் யாரும் பிடிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு
உலக சரித்திரத்தில் மு.க.ஸ்டாலின் இடத்தை பெண்களின் மனதில் யாரும் பிடிக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
18 Sept 2023 4:45 AM ISTதி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாயை கொடுத்து வாக்குகளைப் பெற்று விடலாம் என்ற தி.மு.க.வின் பகல் கனவு பலிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Sept 2023 6:00 AM ISTபட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றியுள்ளனர் - அண்ணாமலை
பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
2 Aug 2023 3:30 AM ISTகலைஞர் மகளிர் உரிமை திட்ட பதிவு முகாமில் காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமை திட்ட பதிவு முகாமை காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
28 July 2023 4:07 PM ISTகாஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆய்வு கூட்டம்
காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
21 July 2023 2:07 PM ISTகாஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பயிற்சி வகுப்புகள்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதன்மை பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
11 July 2023 2:33 PM ISTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பங்களை வீடு, வீடாக வினியோகிக்க திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பத்தை வீடு, வீடாக சென்று வினியோகிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. தகுதியுள்ள பயனாளிகளின் உறுதிமொழியை பெறவும் அதில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
8 July 2023 11:25 PM ISTகலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : யார்-யாருக்கு பெண்கள் உதவித்தொகை? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
தமிழக அரசு வழங்கும் ரூ.1,000 உதவித்தொகை யார்-யாருக்கு கிடைக்கும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
8 July 2023 5:36 AM IST