சிறு வணிகர்களின் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூர தாக்குதல் என்று கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
15 Nov 2024 7:56 AM IST'மருத்துவமனை பாதுகாப்பு படை என்ற தனி அமைப்பை உருவாக்க வேண்டும்' - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
மருத்துவமனை பாதுகாப்பு படை என்ற தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
14 Nov 2024 9:08 PM ISTஇலங்கை கடற்படை தொடர்ந்து அடாவடி செயல்களில் ஈடுபடாமல் தடுக்க மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
மத்திய அரசு தலையிட்டு கைதாகி உள்ள மீனவர்களை விடுதலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
11 Nov 2024 7:25 PM ISTகாவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது - கே.பாலகிருஷ்ணன்
காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
7 Nov 2024 8:56 PM ISTதிமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை: கே.பாலகிருஷ்ணன்
திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
22 Oct 2024 10:31 PM ISTகவர்னரை திரும்பப் பெற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை திருத்தவோ, மாற்றவோ கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
19 Oct 2024 6:19 AM ISTபா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே ரெயில் விபத்துக்கு காரணம் - கே.பாலகிருஷ்ணன்
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Oct 2024 6:22 PM ISTவிமானி மற்றும் விமான நிலைய ஊழியர்களின் விவேகமான செயல்பாடு பாராட்டுக்குரியது - கே.பாலகிருஷ்ணன்
சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
11 Oct 2024 9:44 PM ISTவிமான சாகச நிகழ்வை காண வந்த 5 பேர் பலி: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
இனி வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
7 Oct 2024 2:28 PM ISTபோலி ஆசிரியர்கள் நியமனம்: முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
31 Aug 2024 4:11 PM ISTமத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
24 Aug 2024 7:47 PM ISTகிருஷ்ணகிரி சம்பவம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி சம்பவ வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
21 Aug 2024 8:57 AM IST