'தாமதிக்கப்பட்ட நீதி என்றுமே நீதியாக கருதப்படாது' - ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி
தாமதிக்கப்பட்ட நீதி என்றுமே நீதியாக கருதப்படாது என ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
14 July 2024 4:44 PM IST'ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் நீதி வேண்டும்' - 'நான் ஈ' பட நடிகர்
படுகொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.
17 Jun 2024 1:39 PM ISTநிர்பயாவுக்கு நீதி கேட்டவர்கள் இன்று குற்றவாளியை ஆதரிக்கின்றனர் - சுவாதி மாலிவால்
ஒரு காலத்தில் நிர்பயாவுக்கு நீதி கேட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று குற்றவாளியை ஆதரிப்பதாக சுவாதி மாலிவால் தெரிவித்தார்.
20 May 2024 2:21 AM ISTமத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரசின் நோக்கம் - ப.சிதம்பரம்
மத வேறுபாடின்றி ஒவ்வொரு பிரிவினருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கம் என்று பா.ஜனதா புகாருக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார்.
24 April 2024 4:29 AM ISTகொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி நாளை ராஜினாமா: அரசியலில் சேருகிறார்?
நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா கல்வி தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு அளித்தவர்.
4 March 2024 6:55 AM ISTநீதி வென்றது
சண்டிகார் மேயர் தேர்தல் நடந்தபோது கண்ணெதிரே நடந்த முறைகேட்டை பார்த்து நீதி தேவதை கண்ணை மூடிவிடவில்லை.
2 March 2024 7:10 AM ISTஓ.பி.சி. பிரிவினருக்கு நீதி வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - பிரியங்கா காந்தி
ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
13 Oct 2023 5:19 AM ISTமகாதானபுரத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்
மகாதானபுரத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று நடக்கிறது.
27 Sept 2023 12:52 AM ISTசாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
சாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா புர்வாலா பேசினார்.
6 Aug 2023 5:13 AM ISTபாலியல் குற்றச்சாட்டு; நீதியை நிலைநாட்ட முழுமையான விசாரணையை உறுதி செய்வோம் - இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா
விளையாட்டு வீரர்களின் நலன் மற்றும் நல்வாழ்வு ஆகியவையே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னுரிமை என்று பி.டி.உஷா தெரிவித்தார்.
20 Jan 2023 2:23 AM ISTசுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தீபாங்கர் தத்தா நியமனம்: மத்திய அரசு உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தீபாங்கர் தத்தாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
12 Dec 2022 2:53 AM IST"எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்த காரணம் இது தான்..?"- ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்ததற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார்.
27 Nov 2022 9:02 AM IST