'நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்று அர்த்தமில்லை' - தலைமை நீதிபதி சந்திரசூட்
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்று அர்த்தமில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
5 Nov 2024 7:49 AM ISTநாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் கடன் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
தேர்தல் பத்திரம் தொடர்பான தீர்ப்புக்குப்பிறகு மத்திய அரசு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
31 March 2024 4:27 AM ISTஅரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்
கடந்த காலங்கள்தான் கோர்ட்டுகளின் பொற்காலம் என்றும், தற்போது அதற்கு முரணான நிலைமை காணப்படுவதாக கடிதத்தில் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
29 March 2024 11:24 AM ISTஇஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம் - லட்சக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு
நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம் நடைபெற்றது.
13 March 2023 10:26 PM ISTஎதிர்க்கட்சிகளின் விளையாட்டை விளையாட நீதிமன்ற அமைப்பை ஒருவரும் கட்டாயப்படுத்த முடியாது: மத்திய சட்ட மந்திரி
நாட்டின் உள்ளேயும், வெளியேயும் இருந்து நீதிமன்ற அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்த துல்லிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
5 March 2023 5:14 PM ISTஅனைத்து அமைப்புகளையும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி விட்டன - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
தேர்தல் கமிஷன், நீதித்துறை மீது நிர்பந்தம் அனைத்து அமைப்புகளையும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை கைப்பற்றி விட்டன என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
18 Jan 2023 5:48 AM ISTகொலீஜியத்தில் அரசு பிரதிநிதியை சேர்க்க கோருவதா? - நீதித்துறையை மத்திய அரசு அச்சுறுத்துவதாக காங்கிரஸ் கண்டனம்
கொலீஜியத்தில் அரசு பிரதிநிதியை சேர்க்க கோருவதில், நீதித்துறையை மத்திய அரசு அச்சுறுத்துவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
17 Jan 2023 4:02 AM ISTநீதித்துறை குறித்த சோனியாவின் விமர்சனம் தவறானது: மாநிலங்களவை தலைவர் குற்றச்சாட்டு
நீதித்துறை குறித்த சோனியாவின் விமர்சனம் தவறானத என்று மாநிலங்களவை தலைவர் குற்றம் சாட்டினார்.
23 Dec 2022 12:24 AM ISTநீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும்: மத்திய அரசு
நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
16 Dec 2022 4:24 AM ISTஒட்டு மொத்த மக்களும் பயத்துடனே வாழ்கிறார்கள் - கபில் சிபல்
ஒட்டு மொத்த மக்களும் பயத்துடனே வாழ்கிறார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் எம்.பி. பேசினார்.
24 Sept 2022 11:05 PM ISTஅரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டது நீதித்துறை- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டது, நீதித்துறை என்று அமெரிக்காவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
2 July 2022 10:07 PM IST