சிறைகளில் நூலகம் இருந்தால், கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக அமையும்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
சிறைகளில் நூலகம் இருந்தால், கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக அமையும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
3 Dec 2022 1:22 AM ISTதமிழகத்தில் மணல் கொள்ளையை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும்
பல்வேறு உத்தரவை கோர்ட்டுகள் பிறப்பித்தும் தொடர்வதா? என்றும் தமிழகத்தில் மணல் கொள்ளை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
16 Sept 2022 2:35 AM ISTகோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை கோவிலிடமே ஒப்படைக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை கோவிலிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
11 Sept 2022 1:09 AM ISTநவீன தகன மேடை அமைப்பதால் சாதி பாகுபாடு மறையும்--மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
நவீன தகன மேடை அமைப்பதால் சாதி பாகுபாடு மறையும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
13 July 2022 1:22 AM IST