
செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
25 Jan 2024 5:04 PM
பகலில் நிருபர்; இரவில் ஹமாஸ் பயங்கரவாதி - அதிர்ந்து போன இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் விமான பிரிவுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவில் 2022-ம் ஆண்டு இறுதியில் பணியாற்றி வந்திருக்கிறார் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
12 Feb 2024 6:03 AM
தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 என்ற அளவில் அமோக வெற்றி: மு.க. ஸ்டாலின் பெருமிதம்
2019 மக்களவை தேர்தலில், 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Jun 2024 1:56 PM
பத்திரிகையாளராக விருப்பம்...தற்போது அபிசேக், அக்சயுடன் நடித்த தேசிய விருது வென்ற நடிகை
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் இவர்.
17 Aug 2024 7:47 AM
ஆசியா, ஆப்பிரிக்காவில் பயங்கரவாத பரவலில் பாகிஸ்தானின் பங்கு; பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல்
பயங்கரவாதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் பாகிஸ்தானிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று லண்டனை அடிப்படையாக கொண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
25 Sept 2024 12:02 PM
சத்தீஷ்காரில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் குடும்பத்தினருக்கு சத்தீஷ்கார் மாநில அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
14 Jan 2025 2:53 PM
செச்சினியாவில் பெண் பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது தாக்குதல்..!
ரஷியாவின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
5 July 2023 7:09 AM
கென்யா நாட்டில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டு விட்டதாக போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை கூறுகிறது.
25 Oct 2022 9:29 PM
சாட்சி மரணம் என சி.பி.ஐ. கூறிய பெண் கோர்ட்டில் ஆஜர்; பரபரப்பு சம்பவம்
பீகாரில் பத்திரிகையாளர் கொலை வழக்கில் மரணம் அடைந்து விட்டார் என சி.பி.ஐ. கூறிய சாட்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2022 1:39 PM