இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய விமானப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
19 Dec 2024 3:50 PM IST
ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார்.
29 Oct 2024 12:38 PM IST
இளைஞர்களைப் பற்றி பேசியுள்ள நிதிமந்திரி வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

இளைஞர்களைப் பற்றி பேசியுள்ள நிதிமந்திரி வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசினார். ஆனால் உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியாவின் மோசமான நிலை குறித்து பேசவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1 Feb 2024 6:53 PM IST
ஒவ்வோர் இளைஞருக்கும் ஆர்வம், திறன் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகள்: பிரதமர் மோடி

ஒவ்வோர் இளைஞருக்கும் ஆர்வம், திறன் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகள்: பிரதமர் மோடி

உத்தரகாண்டில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வோர் இளைஞருக்கும் ஆர்வம் மற்றும் திறன்கள் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகளை அரசு வழங்குகிறது என கூறியுள்ளார்.
20 Feb 2023 2:52 PM IST
என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சி - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சி - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
8 Jan 2023 3:35 AM IST
மத்திய அரசு துறைகளில் 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள்

மத்திய அரசு துறைகளில் 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள குரூப்-பி, மற்றும் குரூப் - சி காலி பணி இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலி இடங்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் ஆகும்.
16 Oct 2022 5:29 PM IST