ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது

ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியரை ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
12 Dec 2024 3:22 PM IST
காஷ்மீரில்  என்கவுன்டர்;  பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்தி என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
3 Dec 2024 2:22 PM IST
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
8 Nov 2024 12:05 PM IST
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு; அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு; அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 2வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
7 Nov 2024 11:02 AM IST
ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது - பிரியங்கா காந்தி

ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது - பிரியங்கா காந்தி

குல்மார்க்கில் பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
25 Oct 2024 3:08 PM IST
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி வரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி வரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
1 Oct 2024 7:13 AM IST
சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - குலாம் நபி ஆசாத் அதிருப்தி

சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - குலாம் நபி ஆசாத் அதிருப்தி

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.
11 Dec 2023 12:52 PM IST
சட்டப்பிரிவு 370  - தற்காலிகமானதுதான் என்ற முடிவுக்கு வருகிறோம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

சட்டப்பிரிவு 370 - தற்காலிகமானதுதான் என்ற முடிவுக்கு வருகிறோம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

370- பிரிவை ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கியது.
11 Dec 2023 11:02 AM IST