ஊழியர்களை துன்புறுத்திய வழக்கு; இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
இந்துஜா குடும்ப உறுப்பினர்கள், மனித கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டபோதும், ஊழியர்களை துன்புறுத்திய வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
22 Jun 2024 7:58 PM IST'சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் ஏற்க முடியாது' - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
போக்சோ வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 May 2024 1:43 AM IST6 மாதங்கள் சிறையில் இருந்த தாய்லாந்து முன்னாள் பிரதமர் விடுதலை
ஷினவத்ரா அரச மன்னிப்பு கோரினார். இதன் தொடர்ச்சியாக அவருடைய சிறை தண்டனை ஓராண்டாக குறைக்கப்பட்டது.
18 Feb 2024 11:40 PM ISTரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
மின்இணைப்பு பெற ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
26 July 2023 10:16 AM ISTசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
போளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
19 July 2023 12:16 AM ISTசெக் மோசடி வழக்கில் நகராட்சி ஊழியருக்கு 6 மாதம் சிறை
செக் மோசடி வழக்கில் நகராட்சி ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
1 July 2023 12:15 AM ISTரூ.2500 லஞ்சம் வாங்கிய வழக்கு கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
ரூ.2500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அளித்து திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
17 March 2023 2:34 PM ISTஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதிக்கு உள்ளூர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
29 Dec 2022 6:41 AM ISTலஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
28 Oct 2022 8:44 PM ISTதண்டையார்பேட்டையில் நன்னடத்தை விதியை மீறிய பெண்ணுக்கு 305 நாட்கள் சிறை
தண்டையார்பேட்டையில் நன்னடத்தை விதியை மீறிய பெண்ணுக்கு 305 நாட்கள் சிறை தண்டனை வழங்கி துணை கமிஷனர் பவுன்குமார் ரெட்டி உத்தரவிட்டார்.
25 Aug 2022 1:17 PM ISTஇயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை
இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
22 Aug 2022 3:48 PM IST