பாகிஸ்தானில் சிறைச்சாலை மீதான தாக்குதலை ராணுவம் முறியடித்தது-  6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சிறைச்சாலை மீதான தாக்குதலை ராணுவம் முறியடித்தது- 6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

துப்பாக்கிச்சண்டை நடைபெற்றபோது, பொதுமக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவம் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தது.
31 Jan 2024 11:18 AM IST