ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 10:09 PM ISTமாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 Dec 2024 2:28 PM ISTமாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவரே வெளிநடப்பு: காரணம் என்ன..?
மன வருத்தத்தில் அவையில் இருந்து வெளியேறுவதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
8 Aug 2024 1:20 PM ISTஜகதீப் தன்கர், தேவேகவுடா பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
ஜகதீப் தன்கர் மற்றும் தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 May 2024 2:29 PM IST'மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு சி.ஏ.ஏ. மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது' - ஜகதீப் தன்கர்
சி.ஏ.ஏ. மூலம் யாருடைய உரிமையும் பறிக்கப்படுவது இல்லை என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
29 March 2024 8:21 AM IST'அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கடவுள் ராமரின் படத்தை அதில் இடம்பெறச் செய்துள்ளனர்' - ஜகதீப் தன்கர்
‘அடிப்படை உரிமைகள்’ என்ற அத்தியாயத்தின் மேல் கடவுள் ராமரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது என ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
13 Jan 2024 8:57 PM ISTநாடாளுமன்ற நிகழ்வுகளை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவுரை
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் எதுவும் இல்லாமல் கூச்சல்-குழப்பத்தில் உறுப்பினர்கள் ஈடுபடுவதை மக்கள் மத்தியில் மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார்.
1 March 2023 12:37 AM IST