கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
15 April 2024 8:56 PM ISTசென்னையில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
7 April 2024 10:52 AM ISTதமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
5 April 2024 4:14 PM ISTநெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
5 April 2024 3:48 PM ISTதமிழகத்தில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
3 Jan 2024 8:38 AM ISTதமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
2 Jan 2024 2:00 PM ISTஒடிசா மதுபான நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு: கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 290 கோடி
நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகையான இதை எண்ணுவதற்கு கூடுதல் எந்திரங்களையும், எடுத்துச்செல்ல அதிக வாகனங்களையும் அதிகாரிகள் பயன்படுத்தினர்.
10 Dec 2023 6:49 AM IST3-வது நாளாக தொடரும் சோதனை... துப்பாக்கியுடன் துணை-ராணுவம் குவிப்பு; கரூர் முழுவதும் தீவிர கண்காணிப்பு
வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் கரூரில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
28 May 2023 6:19 PM ISTகரூரில் தொடரும் ஐடி ரெய்டு - துணை மேயர் வீட்டில் சோதனை...!
கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
28 May 2023 4:58 PM IST