முதன் முறையாக சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம்
வானில் நடக்கும் அதிசய நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று இந்தியாவில் தெரியவாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 April 2024 3:30 AM IST8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு
‘ஆதித்யா எல்-1’ திட்ட இயக்குனர் உள்பட 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
2 April 2024 5:15 AM ISTவிண்வெளி கழிவுகளை தடுக்கும் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி குப்பைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.
1 April 2024 2:47 AM ISTஇந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
6 Jan 2024 4:55 PM ISTநிலவுக்கான இந்திய தூதராக மாறும் ரோவர், லேண்டர்: சிக்னல் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி
நிலவில் உறக்க நிலையில் இருந்த பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. நிலவுக்கான இந்திய தூதராகதான் இவை இரண்டும் மாறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
24 Sept 2023 4:38 AM ISTபிரதமரின் சாலை பேரணி அரசியல் உள்நோக்கம் கொண்டது; காங்கிரஸ் குற்றச்சாட்டு
இஸ்ரோ விஞ்ஞானிகளை காண பிரதமர் பேரணியாக சாலையில் சென்றது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
26 Aug 2023 10:47 AM ISTஇஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி - அடுத்த திட்டங்கள் குறித்து ஆலோசனை
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு வித்திட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை பெங்களூருவில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பாராட்டுகிறார்.
26 Aug 2023 4:08 AM ISTஇஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு வித்திட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை பெங்களூருவில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பாராட்டுகிறார். மேலும் அவர் அடுத்த திட்டங்கள் பற்றி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார்.
26 Aug 2023 12:15 AM ISTமனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் சோதனை ராக்கெட் செப்டம்பரில் ஏவப்படுகிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் ஆள் இல்லாத சோதனை ராக்கெட் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
13 Aug 2023 5:34 AM IST