காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்; 20க்கும் மேற்பட்டோர் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 Dec 2024 1:00 PM ISTலெபனானில் ஹிஜ்புல்லாவை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
லெபனான் நாட்டின் சிடான் நகருக்கு தெற்கே தொழிற்சாலைகள் மற்றும் ஆயுத கிடங்குகள் உள்ள பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது.
20 Feb 2024 4:58 AM ISTபகலில் நிருபர்; இரவில் ஹமாஸ் பயங்கரவாதி - அதிர்ந்து போன இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் விமான பிரிவுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவில் 2022-ம் ஆண்டு இறுதியில் பணியாற்றி வந்திருக்கிறார் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
12 Feb 2024 11:33 AM ISTகாசாவில் 100 ராக்கெட் ஏவுதளங்கள் அழிப்பு; இஸ்ரேல் ராணுவம் அதிரடி
இஸ்ரேலில் உள்ள மக்களை இலக்காக கொண்டு ஏவுவதற்காக 60 ராக்கெட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
16 Jan 2024 4:15 PM ISTகாசா: பெரிய மருத்துவமனையில் சேவை நிறுத்தம்; 3 குழந்தைகள் பலியான சோகம்
இஸ்ரேல் ராணுவ வீரர்கள், இந்த மருத்துவமனையை நாலாபுறமும் சுற்றி வளைத்து விட்டனர் என டாக்டர் அஷ்ரப் அல்-குவித்ரா கூறுகிறார்.
12 Nov 2023 5:17 AM ISTஉக்கிரமடையும் போர்: காசா நகரம் சுற்றி வளைப்பு - இஸ்ரேலிய ராணுவம் தகவல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 1 மாதத்தை எட்டிய நிலையில் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகிறது.
6 Nov 2023 5:16 AM ISTசிரியாவில் அலெப்போ சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
23 March 2023 3:37 AM IST