பெண்ணின் திருமண வயதை 9 ஆக குறைக்க ஈராக் முடிவு: பெண்கள் அமைப்பு எதிர்ப்பு
பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்று ஈராக்கை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
13 Nov 2024 5:32 AM ISTபாகிஸ்தானில் இருந்து ஷியா யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பஸ் ஈரானில் விபத்து; 28 பேர் பலி
ஷியா யாத்ரீகர்கள் சென்ற பஸ் ஈரானில் விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
21 Aug 2024 11:20 AM ISTபெண் திருமண வயது 9: ஈராக்கில் மசோதா தாக்கல்
இந்த மசோதாவிற்கு ஈராக்கை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
10 Aug 2024 6:03 AM ISTஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் - பலர் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
6 Aug 2024 5:48 AM ISTஈராக்கில் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ
எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
14 Jun 2024 7:29 AM ISTஈராக்கில் போதைப்பொருள் கடத்திய 7 பேருக்கு மரண தண்டனை
ஈராக்கில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
10 Jun 2024 10:49 PM ISTஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டு சிறை
ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
29 April 2024 2:49 AM ISTடிக்-டாக் பெண் பிரபலம் சுட்டு கொலை: வைரலான வீடியோ
ஈராக்கில் பிரபல டிக்-டாக் பெண் குப்ரான் சவாதி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 April 2024 3:08 PM ISTஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
நசிரியா மத்திய சிறைச்சாலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
25 April 2024 1:08 PM ISTசிரியாவில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈராக் ராக்கெட் வீசி தாக்குதல்
ஈராக் பிரதமரை ஜோ பைடன் சந்தித்த மறுநாள் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
22 April 2024 2:26 PM ISTபோர் பதற்ற சூழலில்... இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு
ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த, ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படையினரை உள்ளடக்கிய ராணுவ தளத்தின் மீது இரவோடு இரவாக இஸ்ரேல், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பதற்ற நிலையை அதிகரித்தது உள்ளது.
20 April 2024 5:48 PM ISTஈராக்கில் உள்ள ராணுவ படைத்தளம் மீது டிரோன் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு
படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.
20 April 2024 12:53 PM IST