வெள்ளித்தேர் வழங்கவும் நடவடிக்கை:  நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணிகள்  அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வெள்ளித்தேர் வழங்கவும் நடவடிக்கை: "நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணிகள்" அமைச்சர் சேகர்பாபு பேட்டி

“நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
6 July 2022 3:25 AM IST