இந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்
தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தாலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
20 April 2024 1:31 AM ISTசர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில் பாகிஸ்தானுக்கு 4-வது இடம்
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில் பாகிஸ்தானுக்கு 4-வது இடம் கிடைக்க உள்ளது.
4 July 2023 8:59 AM ISTதிவால் நிலையில் தத்தளிக்கும் பாகிஸ்தான்
அடியோடு வற்றிவிட்ட அன்னியச் செலாவணி இருப்பு, படுபாதாளத்தில் பண மதிப்பு, விண்ணை முட்டும் விலைவாசி, கண்ணை கட்டும் அரசின் கடன் நெருக்கடி, அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள், அரசியல் சூறாவளிகள் என்று இன்று பலமுனை பிரச்சினைகளில் பரிதவித்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.
10 Feb 2023 3:02 AM ISTபாகிஸ்தான் பெறும் கடன் அனைத்தும் ராணுவ உயரதிகாரிகள் கைகளுக்கே போய் சேருகிறது: சர்வதேச நாணய நிதியம்
பாகிஸ்தான் அரசின் கடன் மேலாண்மை திட்டம் சர்வதேச நாணய நிதியம் அமைப்பால் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
2 Feb 2023 4:42 PM ISTரிசர்வ் வங்கிக்கு சர்வதேச நிதியம் பாராட்டு; காரணம் என்ன?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம்( ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
12 Oct 2022 10:14 PM ISTநடப்பு நிதிஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் - சர்வதேச நிதியம்
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என்று முந்தைய கணிப்பை விட குறைவாக சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
12 Oct 2022 3:38 AM ISTஉணவு நெருக்கடியை சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம்- சர்வதேச நாணய நிதியம்
48 நாடுகள் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3 Oct 2022 11:50 PM ISTசர்வதேச நிதியத்திடம் அடுத்த மாதம் கடன் திட்டம் தாக்கல்- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
சர்வதேச நிதியத்திடம் அடுத்த மாதம் கடன் மறுசீரமைப்பு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
6 July 2022 12:32 AM ISTஇலங்கைக்கு சர்வதேச நாணய நிதிக்குழு ஜூன் 20-ந்தேதி வருகை - ரணில் விக்கிரமசிங்கே தகவல்
இந்த மாத இறுதி வரை நாட்டிற்கு தேவையான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
15 Jun 2022 1:12 PM ISTசர்வதேச நிதியத்தின் இயக்குனராக இந்தியர் நியமனம்..!
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 Jun 2022 5:04 AM IST