சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை..!
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2023 8:28 AM ISTஆவின் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு
ஆவின் நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
12 Jan 2023 1:31 AM ISTஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு - இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2022 9:44 AM IST