ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 May 2024 6:12 PM IST'கெஜ்ரிவாலின் யூகம் அது' அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு
நிபந்தனைகளை அரவிந்த் கெஜ்ரிவால் மீறி வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை கோர்ட்டில் வலியுறுத்தியது.
17 May 2024 7:44 AM IST'கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்; முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும்' - சசி தரூர்
கெஜ்ரிவாலுக்கு முன்கூட்டியே இடைக்கால ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
10 May 2024 10:18 PM ISTகெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
10 May 2024 3:45 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
10 May 2024 12:39 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை மறுநாள் தெரியும்
அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
8 May 2024 5:52 PM ISTபணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
27 April 2024 5:46 PM ISTமணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு
வரும் பிப்ரவரி 13 முதல் 15-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
12 Feb 2024 7:21 PM ISTசந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்டு
கடந்த 50 நாட்களுக்கு மேல் ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருந்தார்.
31 Oct 2023 11:47 AM ISTதோஷகானா வழக்கு; இம்ரான் கானின் மனைவிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு
தோஷகானா வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
7 Sept 2023 6:55 PM ISTரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு; கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 லட்சத்திற்கு இடைக்கால ஜாமீன்
ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 லட்சம் பிணை தொகையின் பேரில் இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
7 March 2023 2:04 PM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம்கோர்ட்டு
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
23 Feb 2023 10:31 PM IST