தூத்துக்குடியில் தொழில் தொடங்கும் சிங்கப்பூர் நிறுவனம்: 1,500 பேருக்கு வேலை கிடைக்கும்
பசுமை ஹைட்ரஜன் அலகு தொழிற்சாலையை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை சிங்கப்பூர் நிறுவனம் தொடங்கி உள்ளது.
19 July 2024 12:28 AM ISTதி.மு.க. ஆட்சியில் தொழில் துறையின் வளர்ச்சி சீரழிந்துக் கொண்டிருக்கின்றது - ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. ஆட்சியில் தொழில் துறையின் வளர்ச்சி சீரழிந்துக் கொண்டிருக்கின்றது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
28 May 2024 9:43 AM ISTபரவலான தொழில் வளர்ச்சியை கொண்டுவரும் முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
8 Jan 2024 12:09 AM ISTதொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்தது
சில்லரை பணவீக்கம் குறைந்ததால் தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.
14 Oct 2023 1:17 AM IST'இந்தியா கூட்டணி' ெவற்றி பெற்றால் பட்டாசு தொழில் வளர்ச்சி அடையும்
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் வளர்ச்சி அடையும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
2 Oct 2023 2:22 AM ISTபட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை
பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.
30 Sept 2023 4:03 AM ISTதர்மபுரி மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழிற்சாலைகள் இன்று அடைப்பு
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று...
25 Sept 2023 12:30 AM ISTநடிகர் பிரகாஷ் ராஜ் மீது போலீசில் புகார்
சந்திரயான்-3 திட்டம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
23 Aug 2023 2:55 AM ISTநடிகர் மாஸ்டர் ஆனந்த்தின் மகள் பெயரில் மோசடி: பெண் நிர்வாகி மீது மேலும் 20 பேர் புகார்
நடிகர் மாஸ்டர் ஆனந்த்தின் மகள் பெயரில் மோசடி செய்த வழக்கில் பெண் நிர்வாகி மீது மேலும் ௨௦ பேர் புகார் அளித்துள்ளனர்.
15 July 2023 12:15 AM ISTசேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும் என்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
8 Jan 2023 5:51 AM ISTசமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Jan 2023 11:57 AM ISTஉணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி - கலெக்டர் தகவல்
உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Dec 2022 2:23 PM IST