
மத்திய பிரதேசத்தில் 2 நிறுவனங்களில் தீ விபத்து
தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Feb 2025 12:00 PM
இந்தூரில் பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுத்தால் 1000 ரூபாய் வெகுமதி.. மக்களிடையே வரவேற்பு
இந்தூரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
6 Jan 2025 1:29 PM
பணம் இல்லை; லிவ்-இன் துணைவியின் உடலை சாலையில் விட்டு சென்ற நபர்
போலீசார், அந்த பெண்ணின் இறுதி சடங்கை இன்று நடத்தியுள்ளனர். எனினும், பெண்ணின் மரணம் பற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.
27 May 2024 3:03 PM
நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க: இந்தூரில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம்
இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்ட அக்சய் காந்தி பாம் தனது வேட்புமனுவை கடைசி நாளில் வாபஸ் பெற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 May 2024 6:00 AM
இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பா.ஜ.க.வில் இணைந்தார்
இந்தூரில் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளார் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுள்ளார்.
29 April 2024 9:09 AM
தவறான அறுவை சிகிச்சையால் நோயாளிகள் பாதிப்பு - தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
தனியார் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் நிலைக்கு சென்றது.
8 April 2024 12:19 AM
கோவிலில் ஆண் நண்பருடன் இளம்பெண் சுட்டுக்கொலை: வெறிச்செயலில் ஈடுபட்ட மற்றொரு நண்பர் தற்கொலை
மத்தியபிரதேசத்தில் கோவிலில் ஆண் நண்பருடன் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மற்றொரு நண்பர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 April 2024 10:15 PM
நடுதெருவில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கிய பெண்கள் - அதிர்ச்சி சம்பவம்
பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணமாக்கி சக பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 March 2024 3:40 PM
பிள்ளைகளை பிச்சை எடுக்கவைத்து 45 நாட்களில் ரூ. 2.5 லட்சம் சம்பாதித்த பெண் - அதிர்ச்சி சம்பவம்
பிச்சை எடுத்த சம்பாதித்த பணத்தில் ரூ. 1 லட்சத்தை மாமனார் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ரூ. 50 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.
13 Feb 2024 1:24 PM
வகுப்பறையில் மோதல்.. காம்பசை ஆயுதமாக்கி 4ம் வகுப்பு மாணவனை 108 முறை குத்திய கொடூரம்
தாக்குதலில் சிறுவனுக்கு வடுக்கள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஏரோட்ரோம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
27 Nov 2023 12:09 PM
போனை வைத்துவிட்டு சாப்பிடு.. தாய் திட்டியதால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
ஹேமா லோகண்டே சிறிய விஷயங்களுக்குகூட கோபப்படுவதாகவும், அளவுக்கு அதிகமாக மொபைல் போனைப் பயன்படுத்துவதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
25 Nov 2023 6:55 AM
மொகாலி, இந்தூரில் உலக கோப்பை போட்டி இல்லை; பஞ்சாப், மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்புகள் கடும் அதிருப்தி
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர்-நவமபர் மாதங்களில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
28 Jun 2023 11:40 AM