ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை: ஆண்கள் அணியின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி
அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
15 Jan 2025 6:05 PM ISTஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சீனா புறப்பட்டு சென்றது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி...!
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன.
17 Sept 2023 3:29 PM ISTஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மசும்தர்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அமோல் மசும்தர் விரைவில் அறிவிக்கப்படுகிறார்.
4 July 2023 5:31 AM ISTஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைக்கு ரூ.15 லட்சம் பரிசு
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி கெய்க்வாட்டுக்கு கர்நாடக அரசு சார்பில் ரூ.௧௫ லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
8 Aug 2022 9:15 PM ISTகாமன்வெல்த் போட்டிக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிப்பு..!
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2022 11:24 PM IST