அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் விபத்து: நாடு திரும்பிய 8 இந்திய மாலுமிகள்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் விபத்து: நாடு திரும்பிய 8 இந்திய மாலுமிகள்

கப்பலில் பழுது நீக்கம் பணிகளுக்காக மாலுமிகள் அனைவரும் தொடர்ந்து கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
23 Jun 2024 3:16 AM IST
சிறை வைக்கப்பட்டுள்ள 40 இந்திய மாலுமிகளை விடுவிக்க வேண்டும் - ஈரானிடம் இந்தியா வலியுறுத்தல்

சிறை வைக்கப்பட்டுள்ள 40 இந்திய மாலுமிகளை விடுவிக்க வேண்டும் - ஈரானிடம் இந்தியா வலியுறுத்தல்

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகளை விடுவிக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 May 2024 4:30 AM IST
சரக்கு கப்பலில் சிக்கிய 17 மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு ஈரான் அனுமதி

சரக்கு கப்பலில் சிக்கிய 17 மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு ஈரான் அனுமதி

ஈரான் சிறை பிடித்த சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திப்பதற்கு வேண்டிய அனுமதியை ஈரான் அளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.
15 April 2024 12:45 PM IST
பாலம் உடைந்து விபத்து: 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் தகவல்

பாலம் உடைந்து விபத்து: 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் தகவல்

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
27 March 2024 4:07 AM IST
ஏமனில் சிக்கி தவித்த 18 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஏமனில் சிக்கி தவித்த 18 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஏமனின் நிஷ்துன் துறைமுகத்தில் சிக்கியிருந்த மாலுமிகள் 18 பேர் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.
24 Sept 2023 5:00 AM IST
இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிசெய்ய தயார் - நைஜீரியா அறிவிப்பு

இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிசெய்ய தயார் - நைஜீரியா அறிவிப்பு

சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிசெய்ய தயாராக இருப்பதாக நைஜீரியா அறிவித்துள்ளது.
20 Nov 2022 3:27 AM IST
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் 16 இந்திய மாலுமிகள் சிறை வைப்பு - மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் 16 இந்திய மாலுமிகள் சிறை வைப்பு - மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் சிறை வைக்கப்பட்டு உள்ள 16 இந்திய மாலுமிகளை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
8 Nov 2022 3:49 AM IST