நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாட்டை விற்க விடமாட்டோம் என்ற பதாகைகளை ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
12 Dec 2024 1:38 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 11:29 AM ISTஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா..? - திருமாவளவன் விளக்கம்
இந்தியா கூட்டணியை சிதறடிக்க வேண்டிய அவசியமில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
5 Nov 2024 12:21 PM ISTஇந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி - திருமாவளவன்
தமிழ்நாடு மற்றும் பிறமாநில மக்கள் பா.ஜனதா கூட்டணிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
13 July 2024 9:51 PM ISTஇந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Jun 2024 4:22 PM ISTவெளியானது கருத்துக் கணிப்பு இல்லை.. பிரதமர் மோடியின் கற்பனை: ராகுல் காந்தி
நேற்று வெளியானது அனைத்தும் கருத்துக்கணிப்பு அல்ல. பிரதமர் மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2 Jun 2024 2:44 PM ISTஇந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு பிரதமரா? காங்கிரஸ் விளக்கம்
5 ஆண்டுகளுக்கும் ஒரே நபர்தான் பிரதமராக இருப்பார். தேர்தல் முடிவு வெளியான 3 நாட்களுக்குள் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
25 May 2024 7:13 AM ISTஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் - ராகுல் காந்தி
பிரதமர் பதவி கைவிட்டுப்போகும் பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வித்தை காட்டுகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
9 May 2024 6:25 PM ISTஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இந்தியா கூட்டணி குறித்து அமித்ஷா பரபரப்பு கருத்து
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் காந்தி பிரதமராவார் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
29 April 2024 1:23 PM IST