மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போனில் தொடங்கியுள்ளது.
26 Dec 2024 4:39 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட்: பேட்டிங்கில் இந்திய அணி தடுமாற்றம்.. 3ம் நாள் முடிவில் 51-4

பிரிஸ்பேன் டெஸ்ட்: பேட்டிங்கில் இந்திய அணி தடுமாற்றம்.. 3ம் நாள் முடிவில் 51-4

அடிக்கடி மழை குறுக்கிட்டதால் இன்றைய நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
16 Dec 2024 1:29 PM IST
பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் சதத்தால் ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது.
16 Dec 2024 6:50 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட்: 13-வது ஓவரில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

பிரிஸ்பேன் டெஸ்ட்: 13-வது ஓவரில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

தொடர் மழையால் மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் போட்டியை மீண்டும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
14 Dec 2024 12:44 PM IST
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.
14 Dec 2024 6:42 AM IST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

அணியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
10 Nov 2024 10:53 AM IST
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் விக்கெட் மழை: ஒரேநாளில் வீழ்ந்த 23 விக்கெட்டுகள்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் விக்கெட் மழை: ஒரேநாளில் வீழ்ந்த 23 விக்கெட்டுகள்

முதல் நாள் ஆட்டத்திலேயே இரு அணிகளும் தங்கள் முதல்-இன்னிங்சை முடித்துக்கொண்டன.
3 Jan 2024 10:32 PM IST
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டத்தை காண சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்.!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டத்தை காண சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்.!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தை காண்பதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
8 Oct 2023 12:53 PM IST
உலகக்கோப்பை இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி: 10 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.!

உலகக்கோப்பை இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி: 10 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.!

அக்டோபர் 8-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
31 Aug 2023 9:15 PM IST
ஸ்டார்க் அபார பந்துவீச்சு... 10 ஓவர்களில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்..!

ஸ்டார்க் அபார பந்துவீச்சு... 10 ஓவர்களில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்..!

இந்திய அணி 10 ஓவர்களில் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
19 March 2023 2:32 PM IST
இந்தியா- ஆஸி. அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..!

இந்தியா- ஆஸி. அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..!

அடுத்த 3 நாட்களில் கடலோர ஆந்திராவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
17 March 2023 12:06 PM IST