
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக...
26 July 2023 1:15 AM IST
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நுரை பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
13 Dec 2022 12:15 AM IST
கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
12 Dec 2022 12:15 AM IST
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 Nov 2022 12:15 AM IST
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 Oct 2022 12:15 AM IST
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நுங்கும் நுரையுமாக ரசாயன கழிவுநீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
16 Oct 2022 12:15 AM IST
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
4 Oct 2022 12:15 AM IST
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ரசாயன கழிவுகளுடன் நுரை பொங்கி வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2 Oct 2022 12:15 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
28 Sept 2022 12:15 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
13 Sept 2022 9:55 PM IST
ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடானது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது.
6 Sept 2022 10:56 PM IST
பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
கனமழை காரணமாக பஞ்சப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
6 Sept 2022 10:54 PM IST