சென்னை, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
6 April 2024 12:56 PM ISTதமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
5 April 2024 4:14 PM ISTநெல்லையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வருமானவரி சோதனை
வருமானவரி சோதனை குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
5 April 2024 12:18 AM ISTவருமான வரி சோதனை குறித்து சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் -பா.ஜனதா கட்சியினர் வலியுறுத்தல்
கர்நாடகத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.42 கோடி சிக்கியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த பா.ஜனதா கட்சியினர் வலியுறுத்தியுள்ளது.
15 Oct 2023 4:00 AM ISTஸ்ரீபெரும்புதூரில் 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!
செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
28 Sept 2023 8:56 AM ISTஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை
ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 8:57 AM ISTதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது.
29 Jun 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடந்தது.
28 Jun 2023 12:15 AM ISTஅறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை
அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
23 Jun 2023 12:08 AM ISTமதுரை கட்டுமான நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு
மதுரையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக வருமானவரித்துறை அலுவலர்களின் சோதனை நீடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
23 July 2022 2:25 AM ISTதனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக, தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
20 July 2022 6:54 PM IST