
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 11:39 PM IST
உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பேரூராட்சி தலைவர்கள்
நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 12:15 AM IST
மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
ராசிபுரம் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Oct 2023 12:15 AM IST
ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வெண்ணந்தூரில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Sept 2023 12:15 AM IST
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில்கிறிஸ்தவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினாா்கள்
30 May 2023 2:35 AM IST
கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 May 2023 12:15 AM IST
ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.- பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அனைத்து வார்டுகளுக்கும் பொது நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
22 April 2023 1:10 AM IST
நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
27 March 2023 11:35 PM IST
கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சாம்பவர் வடகரை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
24 March 2023 12:15 AM IST
உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள உழவர் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கேட்டை பூட்டி விட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Feb 2023 12:12 AM IST
நூலகர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நூலகர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Dec 2022 12:57 AM IST
பெரம்பலூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
பெரம்பலூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Aug 2022 12:09 AM IST