
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை - தமிழக அரசு எச்சரிக்கை
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
9 Jan 2025 2:22 PM
ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கு: 6 மாதம் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
2 Dec 2024 6:04 AM
நண்பரின் மகளை கற்பழித்து தாயாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை
நண்பரின் மகளை கற்பழித்து தாயாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
14 Nov 2024 9:52 PM
சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை
சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 10:52 PM
எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகிறார்
எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.
13 May 2024 10:19 PM
சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மேல்முறையீடு - மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
8 May 2024 2:27 AM
இன்னும் 9 ஆண்டுகள் கூட சிறைத்தண்டனை அனுபவிக்க தயார்.. ஆனால்..? - இம்ரான்கான்
உண்மையான சுதந்திரத்துக்கு தேவையான எந்த தியாகத்தையும் தான் செய்ய தயாராக இருப்பதாக இம்ரான்கான் தெரிவித்தார்.
27 April 2024 10:18 PM
9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கடைக்காரருக்கு 20 ஆண்டு கடுங்காவல்
9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
27 April 2024 1:40 AM
சீனாவுக்கு உளவு வேலை; தைவானில் தந்தை, மகனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை
தைவானில் உளவு நெட்வொர்க் ஒன்றை அமைக்க உதவும்படி சீன உளவு பிரிவு அதிகாரி இவர்கள் இருவரிடம் கேட்டுள்ளார்.
24 April 2024 9:30 AM
பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: இம்ரான்கானின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
தோஷகானா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் மனைவி புஷ்ரா பீபியின் சிறை தண்டனையை கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
1 April 2024 11:54 PM
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேர்த்தலா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
10 Feb 2024 11:15 PM
13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 49 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முனீரை போலீசார் கைது செய்தனர்.
9 Feb 2024 10:57 PM