
தென் மேற்கு பருவ மழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பிற்கும் குறைவாகவே பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 April 2025 7:12 PM IST
வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: ஏப்.14 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
8 April 2025 2:12 PM IST
வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
இன்று முதல் வருகிற 29-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2024 1:32 PM IST
வட தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் அருகே நெருங்கியது.
24 Dec 2024 8:50 AM IST
நாளை மறுநாள் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 5:25 AM IST
அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2024 8:58 AM IST
நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Dec 2024 9:54 PM IST
இன்று தொடங்கும் கனமழை வரும்16-ம் தேதி வரை நீடிக்கும் - இந்திய வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வைப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 9:09 AM IST
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பா..?
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Dec 2024 12:41 PM IST
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் மத்தியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Dec 2024 6:49 AM IST
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2024 7:35 PM IST
வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Dec 2024 9:41 AM IST