காமராஜர் வாழ்க்கை வரலாறு பட இயக்குனர் இயக்கும் 'திருக்குறள்'
இளையராஜாவின் இசை மற்றும் பாடல் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது.
4 Dec 2024 7:44 AM IST'ஜமா' படத்தின் டீசர் வெளியீடு
நடிகை அம்மு அபிராமி நடிக்கும் ‘ஜமா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
14 July 2024 4:59 PM ISTசென்னையில் நாளை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி.. மெட்ரோ ரெயில் நிர்வாகம் சிறப்பு சலுகை
சென்னை நந்தனம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இளையராஜாவின் நிகழ்ச்சி செல்வதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.
13 July 2024 6:46 PM IST'ஜமா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை தெரிவிக்கும் விதமாக 'ஜமா' திரைப்படம் உருவாகியுள்ளது.
9 July 2024 8:34 PM IST'உங்கள் ஆசைகள் அனைத்தும்...' - இணையத்தில் வைரலாகும் வெங்கட் பிரபுவின் பதிவு
இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
16 Jun 2024 9:32 AM ISTவிஜயகாந்தை தொடர்ந்து 'கோட்' படத்தில் இணையும் பிரபலம்
விஜயகாந்தை தொடர்ந்து இன்னொரு பிரபலத்தையும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 'கோட்' படத்தில் இணைத்திருக்கிறார்கள்.
16 Jun 2024 8:34 AM IST'என்றும் என் நினைவில் பாலு...மிஸ் யூ' - இளையராஜா உருக்கம்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பிறந் தநாளையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
4 Jun 2024 10:43 PM ISTஇளையராஜாவுக்கு பாடகி் சித்ரா பிறந்தநாள் வாழ்த்து
ஆரோக்கியமான மற்றும் அமைதியான இசை வாழ்க்கையை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும் என்று இளையராஜாவுக்கு பாடகி் சித்ரா பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
2 Jun 2024 5:59 PM ISTஇசை கத்துக்க சென்னைக்கு வந்தவன்.. இதுநாள் வரைக்கும் கத்துக்கல - இளையராஜா
நான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என இளையராஜா கூறியுள்ளார்.
20 May 2024 10:00 PM ISTகோள் மூட்டுபவர்களுக்கு கருணாநிதியை முன்வைத்து வைரமுத்து தந்த பதிலடி
கோள் மூட்டுபவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பதிலை வைத்து கவிஞர் வைரமுத்து ஒரு பதிலடியை கொடுத்துள்ளார்.
11 May 2024 2:33 PM ISTஇசையும் பாடலும் யாருக்கு சொந்தம் ? இளையராஜாவை சாடிய தயாரிப்பாளர்
இளையராஜா பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார் எனவும், தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் எனவும் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
5 May 2024 6:02 PM ISTவைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் - வீடியோ வைரல்
இளையராஜா இல்லை என்றால் இன்று வைரமுத்து என்ற பெயரே இருக்காது என்று கங்கை அமரன் கூறினார்.
30 April 2024 12:11 PM IST