கருவில் உள்ள குழந்தையின் மூளை செயல்பாடுகள் குறித்து ஆய்வு - சென்னை ஐ.ஐ.டி. புதிய சாதனை
கருவில் உள்ள குழந்தையின் மூளையை ஆய்வு செய்து சென்னை ஐ.ஐ.டி. புதிய சாதனை படைத்துள்ளது.
10 Dec 2024 9:06 PM ISTதிருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழு ஆய்வு
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
3 Dec 2024 12:23 PM ISTசென்னை ஐஐடி முதலிடம் பிடித்ததற்கு இதுதான் காரணம்: காமகோடி பேட்டி
சென்னை ஐஐடியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறினார்.
13 Aug 2024 4:04 PM ISTஇந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
12 Aug 2024 4:56 PM ISTஐஐடி வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பெண் தோழி, போதை ஊசியோடு சிக்கிய இளைஞர்
ஐஐடி வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் போதை ஊசிகளோடு, பெண் தோழியுடன் இருந்த இளைஞரை மடக்கி பிடித்த காவலாளி, காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
29 March 2024 10:47 PM ISTசென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு: இயக்குனர் தகவல்
உலகம், சர்வதேசம், தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தால் அதற்கென்று புள்ளிகள் வழங்கப்படும் என்று ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
7 Feb 2024 3:56 AM ISTதான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளையை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை ஐ.ஐ.டி.யின் கிளையை தான்சானியாவில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
6 July 2023 5:57 PM ISTஇந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம்
கியூ.எஸ். நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அளவில் சென்னை ஐ.ஐ.டி.க்கு 6-வது இடமும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10-வது இடமும் கிடைத்துள்ளது.
29 Jun 2023 4:08 PM ISTஜே.இ.இ. தேர்வு இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க வாய்ப்பு - 4 ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் படிப்பு அறிமுகம்
12-ம் வகுப்பு முடித்தவர்கள் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
7 Jun 2023 10:48 PM ISTஎன்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியல் 2023; டாப் 10-ல் இடம் பிடித்த லயோலா கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி
நாட்டிலேயே சிறந்த என்ஜினீயரிங் கல்லூரி என்ற பெருமையுடன் என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 5-வது ஆண்டாக சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது.
5 Jun 2023 1:37 PM ISTசமூகத்துடன் ஒன்றி பழகுவது குறைந்தது தற்கொலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம்: சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர்
கொரோனா காலத்தில் சமூகத்துடன் ஒன்றி பழகுவது குறைந்து போனது தற்கொலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் கூறியுள்ளார்.
16 March 2023 3:10 PM ISTஆசிய பல்கலை கழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம்
ஆசிய பல்கலை கழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலில் இந்தியாவின் 19 பல்கலை கழகங்கள் இடம் பெற்று உள்ளன.
9 Nov 2022 8:02 AM IST