
"இஸ்லாமியர்களை காக்கும் அரணாக தி.மு.க உள்ளது.." முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசியல் ரீதியான அச்சுறுத்தல் வரும்போது இஸ்லாமியர்களை காக்கும் அரணாக தி.மு.க. செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
24 March 2025 4:09 PM
இப்தார் நோன்பு நிகழ்ச்சி: விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்
இப்தார் நோன்பு நிகழ்ச்சி குறித்து தவெக தலைவர் விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.
11 March 2025 2:12 AM
"ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் இல்லை" - விஜய்யின் இப்தார் நோன்பு திறப்பு குறித்து சீமான் பதில்
கொள்கை இல்லாமல் கூட்டணி இருந்தால் வென்று விடலாம் என்ற நிலையை வரவேற்கிறீர்களா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
10 March 2025 11:21 AM
த.வெ.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - விஜய் பங்கேற்கிறார்
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 7-ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
3 March 2025 12:18 PM
"புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு" - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இப்தார் விருந்து நடத்த, ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
15 April 2023 1:08 PM
ராமாபுரத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்பு
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் இஸ்லாமியர்கள் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
11 April 2023 5:55 AM