செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்: சாதிக்கும் முனைப்பில் இந்தியா
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது.
11 Sept 2024 5:30 AM ISTபஸ் மீது ரெயில் மோதி விபத்து - 5 பேர் பலி
பஸ் மீது ரெயில் மோதிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
28 Jun 2024 10:02 AM ISTநேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல்
நேட்டோ அமைப்பில் 32-வது நாடாக சுவீடன் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2024 2:47 PM IST5-வது மக்கள்தொகை உச்சி மாநாடு: ஹங்கேரி-பல்கேரியா இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம்
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களும் கையெழுத்திட்டன.
16 Sept 2023 12:58 AM ISTஉலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஹங்கேரியில் இன்று தொடக்கம்
40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை 2 பதக்கம் மட்டுமே வென்றுள்ளது.
19 Aug 2023 5:33 AM ISTதன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புத்தகம் விற்பனை செய்த கடைக்கு ரூ.29 லட்சம் அபராதம்
தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புத்தகம் விற்பனை செய்த கடைக்கு 29 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
19 July 2023 1:22 PM ISTஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு: துருக்கியிடம் இயற்கை எரிவாயு வாங்க ஹங்கேரி பேச்சுவார்த்தை
மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலும் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
5 May 2023 3:26 AM ISTஐரோப்பாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரிக்கை
ஐரோப்பாவில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
10 Feb 2023 10:03 PM ISTரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; ஹங்கேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு
ஹங்கேரியில் ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
14 Dec 2022 9:40 PM ISTரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதார தடைகளை ஆதரிக்க ஹங்கேரி அரசு மறுப்பு
ரஷிய பொருட்களின் இறக்குமதிக்கு புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
6 Oct 2022 12:04 AM ISTதவறான வானிலை முன்னறிவிப்பு; ஹங்கேரியில் வானிலை ஆய்வாளர்கள் பணி நீக்கம்
ஹங்கேரியில், தவறான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கியதற்காக தேசிய வானிலை சேவையின் ஆய்வாளர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
23 Aug 2022 10:44 PM IST