தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியபோது பல முக்கிய வழக்குகளில் ராமசுப்பிரமணியன் தீர்ப்பளித்தவர்.
24 Dec 2024 8:05 AM ISTபெண் டாக்டர் கொலை: சி.பி.ஐ விசாரணைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
13 Aug 2024 2:59 PM ISTபட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
22 Feb 2024 1:45 AM ISTமாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை
நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டார்.
7 Oct 2023 2:21 AM ISTதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் புகார்தாரரின் வாதத்தைக் கேட்காதது ஏன்? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
27 Sept 2023 7:52 PM ISTமணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
20 July 2023 9:38 PM ISTசென்னையில் மனித உரிமை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் - அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் பங்கேற்பு
2025-ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லா தமிழகம் என்ற இலக்கை எட்டுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
4 Nov 2022 5:03 PM ISTபோக்குவரத்து போலீசார் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு
தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் தாயாருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
18 Oct 2022 9:51 PM ISTவீடியோகால் பிரசவத்தால் சிசு உயிரிழந்த விவகாரம் - மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு
செங்கல்பட்டு அருகே வீடியோகால் மூலம் நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது குறித்து, 6 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2022 9:57 PM ISTபோலீஸ் நிலையத்தில் இறந்த வாலிபரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
போலீஸ் நிலையத்தில் இறந்த வாலிபரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
16 Jun 2022 8:43 AM ISTஉயிரிழந்த ராஜசேகர் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
உயிரிழந்த ராஜசேகர் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
15 Jun 2022 11:45 AM ISTவிசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணம்: போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு
விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தவிட்டது.
14 Jun 2022 8:20 AM IST