அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
13 Nov 2024 3:30 PM IST34 மாதங்களில் 1,498 கோவில்களில் குடமுழுக்கு விழா - இந்து சமய அறநிலையத்துறை தகவல்
100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோவில்களிலும் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 March 2024 5:43 PM ISTஅறநிலையத்துறை குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியீடு; சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு
அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
21 Jan 2024 11:31 PM IST'பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தானே அறநிலையத்துறையை அகற்ற முடியும்' - கனிமொழி எம்.பி. விமர்சனம்
பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
8 Nov 2023 10:23 PM ISTசிதம்பரம் கோவிலில் கட்டுமானப் பணி; விளக்கம் கேட்டு பொது தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம்
கோவிலின் தெற்கு கோபுரம் பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
8 Nov 2023 4:45 PM ISTசிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானம்? அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானம் கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2023 9:23 PM ISTஅறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில், மடங்களுக்கு தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பொருந்தாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில், மடங்களுக்கு தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பொருந்தாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2023 10:04 PM ISTதி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் 1,000-வது குடமுழுக்கு - அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட தகவல்
தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
6 Sept 2023 4:35 PM IST'இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் தேவை' - திருமாவளவன் கருத்து
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் என திருமாவளவன் தெரிவித்தார்.
16 April 2023 8:44 AM ISTதர்மபுரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.2.5 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
21 Feb 2023 7:05 AM ISTஅறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 217 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 217 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
4 Dec 2022 4:05 PM IST"சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படவில்லை" - அமைச்சர் சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா குறித்த ஆவணம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
16 Nov 2022 4:47 PM IST