
போர் நிறுத்தத்தை செயல்படுத்தினால் மட்டுமே.. பணய கைதிகள் விடுதலை - ஹமாஸ் திட்டவட்டம்
இஸ்ரேலிய தாக்குதல்களில் உள்ளூர் நிருபர் ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவதுறையினர் தெரிவித்தனர்.
16 March 2025 1:56 AM
பணய கைதிகள் விவகாரம்; இஸ்ரேல் முடிவுக்கு ஆதரவு என டிரம்ப் அறிவிப்பு
பணய கைதிகள் விவகாரத்தில் இஸ்ரேல் எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தரும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
16 Feb 2025 1:30 AM
அன்றும் இன்றும்... ஹமாஸ் விடுவித்த பணய கைதிகளின் அதிர்ச்சி கலந்த சோக பின்னணி
பணய கைதிகளில் ஒருவரான ஷராபி உயிருடன் திரும்பி வந்தபோதும், அவருக்கு துயரமே பரிசாக காத்திருந்தது.
9 Feb 2025 11:28 AM
போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை
போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
20 Jan 2025 2:48 AM
பிணைக்கைதிகளை மீட்போம்; போரில் வெற்றி பெறுவோம் - இஸ்ரேல் பிரதமர் சூளுரை
ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
1 Jan 2024 9:05 PM
தவறுதலாக பணயக்கைதிகளை கொன்ற இஸ்ரேல் ராணுவம்.. விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்
காசாவில் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ளனர்.
29 Dec 2023 7:20 AM
மேலும் 10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து பணய கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்
போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் பட்சத்தில் மேலும் பல பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Nov 2023 11:19 PM
ஹமாசால் விடுவிக்கப்பட்ட 2 பணயக்கைதிகள் எகிப்தில் இருப்பதாக இஸ்ரேல் தகவல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 6 நாட்களாக கடைபிடிக்கப்பட்ட போர் நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்த நிலையில், அது மேலும் நீட்டிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
29 Nov 2023 10:29 PM
வெளிநாட்டினர் உள்பட 17 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு
அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
26 Nov 2023 1:54 AM
இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு
பிரதமர் மோடி இன்று நடத்திய ஜி-20 அமைப்புக்கான உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை.
22 Nov 2023 1:04 PM
இதோ ஆதாரம்.. அல் ஷிபா மருத்துவமனையில் பணயக்கைதிகள்: வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
20 Nov 2023 6:40 AM
ஹமாஸ் எடுத்த புதிய அஸ்திரம்.. பிணைக்கைதிகளை மீட்க இறங்கி வருமா இஸ்ரேல்?
இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதலை தொடர்ந்தால் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் அமைப்பு மிரட்டியிருக்கிறது.
10 Oct 2023 1:08 PM