விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை - அண்ணாமலை விமர்சனம்
மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
23 Dec 2024 3:19 PM ISTகொப்பரை ஆதார விலையை உயர்த்திய பிரதமருக்கு நன்றி - அண்ணாமலை
கொப்பரை ஆதார விலையை உயர்த்தி வழங்கியிருப்பது விவசாயிகளுக்குச் சிறந்த வருமானத்தை உறுதி செய்யும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 3:52 PM ISTதி.மு.க. ஆட்சியில் தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது - அண்ணாமலை
தமிழக அரசு, திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா என முதல்-அமைச்சர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 1:17 PM ISTகருப்பு தின பேரணி... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க. சார்பில் இன்று கருப்பு தின பேரணி நடைபெற்றது.
20 Dec 2024 7:44 PM ISTதமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை
நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Dec 2024 3:52 PM ISTதமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி - அண்ணாமலை
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு, தாயகம் வந்தடைந்தனர்.
19 Dec 2024 9:18 AM ISTபள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீதாஜீவன் மறுப்பு
அரசு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
19 Dec 2024 6:46 AM ISTஅம்பேத்கருக்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்பட்டதில்லை: அண்ணாமலை
அம்பேத்கருக்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்பட்டதில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
18 Dec 2024 8:19 PM ISTகுழந்தைகள் ஊட்டச்சத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது - அண்ணாமலை கேள்வி
பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
17 Dec 2024 9:39 PM ISTஒரே நாடு,ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை - அண்ணாமலை
ஒரே நாடு,ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை என்று அண்ணாமலை கூறினார்.
17 Dec 2024 6:54 PM ISTநெல்லையில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் - அண்ணாமலை கண்டனம்
கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
17 Dec 2024 12:30 PM ISTபோதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் பாடநூல் கழகத்தில் முதலீடா?அண்ணாமலை கேள்வி
போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் பாடநூல் கழகத்தில் முதலீடு செய்யப்பட்டதா? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
17 Dec 2024 9:53 AM IST