வீட்டுக் கடன் வாங்குபவர்களின் கவனத்திற்கு...!
ஒரு வீட்டை சொந்தப் பணத்தில் வாங்குவதை விட அதிகபேர், வங்கிக்கடனையே நம்பியுள்ளனர். அவரவர் மாத வருமானம், வங்கி இருப்புக்கு ஏற்ப கடன் நிர்ணயிக்கப்படுகிறது. மகிழ்ச்சியாக கடன் பெற்று, வீடு வாங்குபவர்களுக்கு, மாதந்தோறும் இஎம்ஐ கட்டுவது பெரும் சிக்கலை தருகிறது.
24 Oct 2023 5:54 AMவீட்டில் இருந்து பொருட்களை தெருவில் வீசி எறிந்த தனியார் வங்கி ஊழியர்கள்
பல்லடத்தில் வீட்டுக்கடன் தவணை தொகை செலுத்தாததால் கடன் வாங்கியவரின் வீட்டில் இருந்த பொருட்களை தனியார் வங்கி ஊழியர்கள் தெருவில் வீசினர். மேலும் வீட்டில் இருந்த நோயாளி முதியவரையும் சாலையில் இழுத்து தள்ளியதாக கூறப்படுகிறது.
29 Jun 2023 6:44 PMவீட்டுக்கடனுக்கு வேட்டு வைக்கும் ரெப்போ வட்டி உயர்வு
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் வைப்புத்தொகையை, தங்களது வங்கியின் இதர வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களாக வழங்குகிறது. ஆனால் கடன் வழங்குவதற்கு இந்த வைப்பு தொகை நிதி மட்டும் போதாது.
25 Oct 2022 4:20 PM