வாழ்ந்து காட்டிய வள்ளல் நபி
மது, மாது, சூது, வட்டி, திருட்டு, கொலை, கொள்ளை, அடிமைத்தனம், விபச்சாரம், பெண் சிசுவை உயிரோடு புதைப்பது, குலப்பெருமை, குடும்பப் பகைமை, குறிப்பாக சிலை வணக்கம் போன்றவற்றில் மூழ்கித்திளைத்த மக்கள் அதில் இருந்து விடுபட்டு நபிகளார் காட்டிய பாதையில் வாழத்தொடங்கினார்கள்.
26 Sept 2023 5:20 PM ISTஇறைவன் வழங்கும் அருட்கொடைகள்
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் அள்ளிக்கொடுப்பதே கொடைத்தன்மை ஆகும். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கொடுக்கும் தன்மை மனிதனுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு ஆரம்பம் ஏக இறைவன் தான்.
30 July 2023 9:30 PM ISTவெற்றிகரமான வாழ்க்கை வேண்டுமா?
உண்மையான இறை விசுவாசிகளின் எதிர்பார்ப்பு மறுமையில் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும், இறையருளால் சொர்க்கத்தை பரிசாகப்பெற வேண்டும் என்பது தான்.
18 July 2023 2:02 PM ISTசிறந்த வாழ்வுக்கு வழிகாட்டும் திருக்குர்ஆன்
மனிதனை நேர்வழிப்படுத்தி, இந்தப்பூமியில் அவன் எவ்வாறு வாழ வேண்டும், மறுமை வெற்றியை எவ்வாறு அடைவது என்பது குறித்து அழகிய முறையில் வழிகாட்டும் சிறந்த வேதம் திருக்குர்ஆன் மட்டுமே.
11 July 2023 7:37 PM ISTஇறைவன் வழங்கும் அருட்கொடைகள்
இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளே போதும் என்ற மனதுடன் வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
20 Jun 2023 7:04 PM ISTஅல்லாஹ்: இறைவனின் அருட்கொடைகள்
இறைவன் மனிதனுக்கு எண்ணிலடங்கா அருட்கொடைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். கருவறையில் மனிதன் உருவாகும்போதே இறைவனின் அருட்கொடைகள் பொழியத் தொடங்கி விடுகின்றன.
15 Nov 2022 2:50 PM ISTஅல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) : இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவர்...
நபி (ஸல்) அவர்களிடம் உலக ஆதாயம், வாழ்வாதாரம், உணவு, உடை குறித்து யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்கு கொடுக்க மறுத்ததும் கிடையாது; கொடுக்க முடியாமல் ‘இல்லை’ என்ற வார்த்தையை அவர் கூறியதும் கிடையாது.
8 Nov 2022 2:56 PM ISTஇந்த நாள் இனிய நாள்
உயிர்ப்புடன் இருக்கும் இன்றைய தினத்தை நாம் அர்த்தப்பூர்வமாகச் செலவு செய்ய வேண்டும். நாளைக்கென்று எதையேனும் திட்டமிடலாம். அதில் தவறில்லை, ஆனால் நாளைய தினத்தை நினைத்து கவலைப்பட்டு, வாழும் நாட்களை வீணடித்து விடக்கூடாது.
1 Nov 2022 8:07 PM ISTதியாகத்தை நினைவூட்டும் தியாகப் பெருநாள்
அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது ‘பக்ரீத் பண்டிகை’ ஆகும்.
8 July 2022 5:00 PM IST