
ஹோலியின்போது மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதால் திட்டிய மாமியார்; மருமகள் தற்கொலை
மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதற்காக மாமியார் திட்டியதால் மருமகள் தற்கொலை செய்து கொண்டார்.
17 March 2025 2:18 PM
ஹோலி கொண்டாட்டத்தில் இனிப்புகளில் கலந்து விற்பனை செய்யப்பட்ட கஞ்சா - போலீசார் பறிமுதல்
குல்பி, சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகளில் கஞ்சா கலந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
15 March 2025 4:26 PM
உத்தர பிரதேசம்: ஹோலி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 4 பேர் விபத்தில் சிக்கி பலி
உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 4 பேர் விபத்தி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
15 March 2025 10:24 AM
'எஸ்.எஸ்.எம்.பி 29' படக்குழுவுடன் 'ஹோலி' கொண்டாடிய பிரியங்கா சோப்ரா
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் படம் ’எஸ்.எஸ்.எம்.பி 29’
15 March 2025 1:47 AM
ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை தார்பாய் போட்டு மூட உத்தர பிரதேச அரசு முடிவு
ஹோலி பண்டிகை பேரணியின்போது 10 மசூதிகளை தார்பாய் போட்டு மூட உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
12 March 2025 3:47 PM
வண்ணங்களின் திருவிழா ஹோலி
பிரகலாதனை கொல்லும் முயற்சியில் ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுபோனதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
12 March 2025 1:33 PM
' ரஜினிகாந்த் தின வாழ்த்துகள் சிவாஜி ராவ்' - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று ஹோலி கொண்டாடினார்.
26 March 2024 7:20 AM
மகளுடன் ஹோலி கொண்டாடிய ஆலியா பட் - வீடியோ வைரல்
மகளுடன் ஆலியா பட் ஹோலி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
26 March 2024 5:36 AM
ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ராஜ்நாத் சிங்
லடாக்கில் ராணுவ வீரர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
24 March 2024 3:50 PM
'ஹோலி பண்டிகை புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்' - பிரதமர் மோடி வாழ்த்து
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 March 2024 2:35 PM
நீங்கள்தான் ஹோலி கொண்டாடுவீர்களா? நானும் கொண்டாடுவேன்...குட்டி யானை செய்த சுட்டி
இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா பகிர்ந்த குட்டி யானை ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.
7 March 2024 5:21 AM
நாமக்கல்: வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய போலீசார்
வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கியும் வண்ணப்பொடிகளை பூசியும் போலீசார் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
9 March 2023 4:44 PM