இந்து தர்மத்தை கொச்சைப்படுத்தும் காங்கிரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் - பிரதமர் மோடி
இந்து தர்மத்தை கொச்சைப்படுத்தி, பெண்களை அநாகரீகமாக பேசும் காங்கிரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
19 March 2024 5:30 AM ISTசிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக, இந்து மதத்தை திமுக அவமதித்துக் கொண்டே இருக்கிறது - வானதி சீனிவாசன்
முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.
23 Dec 2023 7:57 PM ISTஇந்து தர்மத்துடன் வாழ்பவர்களுக்கு சனாதனம் என்பது கடமை - ஐகோர்ட்டு கருத்து
சனாதனம் என்பது ஒரு நித்திய கடமையாக இந்து தர்மத்துடன் வாழ்பவர்களால் பார்க்கப்படுவதால், மதத்தை பற்றி பேசும்போது, யார் மனமும் புண்படாமல் பேச வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2023 12:02 PM ISTஇந்து மதத்திற்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் மற்ற மதத்தில் உள்ள குறைகளை கேட்பார்களா? - நிர்மலா சீதாராமன்
அரசியல் சாசன உறுதிமொழியை எடுத்துக்கொண்டு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
17 Sept 2023 12:54 AM IST'இந்து மதம் எப்போது பிறந்தது, உருவாக்கியது யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது' - கர்நாடக உள்துறை மந்திரி பேச்சு
மனித குலத்திற்கான நன்மையே அனைத்து மதங்களின் சாராம்சம் என்று கர்நாடக மந்திரி ஜி.பரமேஷ்வரா தெரிவித்தார்.
6 Sept 2023 9:57 PM ISTநவகுஞ்சரம்
மகாபாரதம் என்னும் மிகப்பெரிய இதிகாசத்தில், ஓரிடத்தில் ‘நவ குஞ்சரம்’ என்னும் விசித்திரமான பறவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
18 April 2023 6:45 PM IST'66 நாடுகளில் இந்து மதத்தை ஒரு மதமாகக் கூட அங்கீகரிக்கவில்லை' - மத்திய மந்திரி மீனாட்சி லேகி பேச்சு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, பல நாடுகளுக்கு பாடமாக உள்ளது என மத்திய மந்திரி மீனாட்சி லேகி தெரிவித்தார்.
29 March 2023 4:30 PM ISTகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு சில நாட்களில் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிய மக்கள்
மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு சில நாட்களில் மீண்டும் இந்து மதத்திற்கு மக்கள் மாறிய சம்பவம் நடந்துள்ளது.
26 Dec 2022 2:33 PM ISTகருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். அத்தகைய சிறப்புமிக்க கருடனை பற்றி சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
9 Aug 2022 9:16 PM IST