இந்து கோவில்களில் கொடிமரம் வந்தது எப்படி?
இந்து கோவில்களில் த்வஜஸ்தம்பம் அல்லது கொடிமரம் என்பது கோவில் கோபுரத்திற்கும் கருவறைக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பம் ஆகும்.
20 Oct 2024 10:44 AM ISTகனடாவில் இந்து கோவில்களை உடைத்து கொள்ளை.. கனடா வாழ் இந்தியர் கைது
அவரது குற்றங்கள் வெறுப்பு குற்றங்களாகவோ அல்லது தூண்டப்பட்ட குற்றங்களாகவோ தெரியவில்லை என்று டர்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
29 Dec 2023 4:52 PM IST'இந்து கோவில்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை தீவிரமாக கையாள்கிறோம்' - ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன்
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைப்புகள் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பிலிப் கிரீன் கூறினார்.
14 Dec 2023 3:33 AM ISTவங்காளதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்
வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்களில் உள்ள சாமி சிலைகளை பெயர்த்து, மர்ம கும்பல் சாலைகளிலும், குளங்களிலும் வீசி சென்று உள்ளன.
6 Feb 2023 7:03 AM ISTஇந்து கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர் குழு அமைக்க கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு..!!
இந்து கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர் குழு அமைக்க கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
24 Jan 2023 1:51 AM ISTஇந்து கோவில்களில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; புதுச்சேரி முதல்-அமைச்சரிடம் தி.மு.க எம்.எல்.ஏ. கோரிக்கை
புதுச்சேரி இந்து கோவில்களில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் புதுச்சேரி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
3 July 2022 4:53 AM ISTஇஸ்லாமியர்கள் ஆக்கிரமித்த சிவன் கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க பிரமோத் முத்தாலிக் வலியுறுத்தல்
இந்து கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரமோத் முத்தாலிக் வலியுறுத்தி உள்ளார்.
21 May 2022 9:33 PM IST