அசாமில் பிறந்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை - ஹிமந்தா பிஸ்வா சர்மா
லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
4 Aug 2024 9:34 PM IST2041ல் அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக மாறும் - ஹிமந்தா பிஸ்வா சர்மா
அசாமில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை முஸ்லிம்களின் மக்கள் தொகை 30 சதவீதமாக அதிகரித்து வருவதாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா தெரிவித்துள்ளார்.
19 July 2024 4:30 PM IST2015ம் ஆண்டுக்குப் பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவோம்: சிஏஏ குறித்து அசாம் முதல்-மந்திரி
4 மாதங்களில் 8 பேர் மட்டுமே சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
15 July 2024 4:19 PM ISTவளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. செய்தாலும் காங்கிரசுக்கு வாக்களித்த சிறுபான்மை மக்கள்.. அசாம் முதல்-மந்திரி பேச்சு
இந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவதில்லை என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
23 Jun 2024 6:10 PM ISTபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்.. அசாம் முதல்-மந்திரி பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்படும் என ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசினார்.
15 May 2024 1:59 PM IST'கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது' - அசாம் முதல்-மந்திரி விமர்சனம்
கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது என ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
11 May 2024 6:28 PM ISTசாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சு: அசாம் முதல்-மந்திரி பதிலடி
சாம் பாய், நாம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உள்ளோம் என்று அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
8 May 2024 4:57 PM IST'கவுகாத்தியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும்' - அசாம் முதல்-மந்திரி நம்பிக்கை
அசாமில் முதற்கட்ட தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
21 April 2024 9:21 AM ISTராகுல்காந்தி யாத்திரை மீது தாக்குதல்: பா.ஜனதா அரசின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் - மல்லிகார்ஜுன கார்கே
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையால் ஊழல் முதல்-மந்திரி ஹிமந்தா பீதியடைந்துள்ளார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கூறினார்.
20 Jan 2024 10:19 PM ISTதெலுங்கானாவில் கவர்ச்சி திட்டங்களை அள்ளி வீசிய காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வாக்குறுதிகளை அவரின் தாயாரே நம்பமாட்டார் - பாஜக கிண்டல்
ராஜஸ்தானில் தீவிர பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Nov 2023 9:42 PM ISTகட்டாய மதமாற்றம் தொடர்பாக அசாம் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆய்வு நடத்தப்படுகிறதா? போலீஸ் டி.ஜி.பி. விசாரணைக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவு
கட்டாய மதமாற்றம் தொடர்பாக அசாம் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆய்வு நடத்தப்படுகிறதா? என்று போலீஸ் டி.ஜி.பி. விசாரணைக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
26 Dec 2022 1:34 AM IST